Tag: Epass

"அரசு ஊழியர்கள், ஊடகத் துறையினருக்கு   இ-பதிவு அவசியமில்லை"

"அரசு ஊழியர்கள், ஊடகத் துறையினருக்கு இ-பதிவு அவசியமில்லை"

மருத்தவர்கள், சுகாதாரத்துறையினர், ஊடகத் துறையினர், மத்திய-மாநில அரசுப் பணியாளர்களுக்கு இ-பதிவு முறை கட்டாயமில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்!-  கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறல்

போக்குவரத்து நெரிசல்!- கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறல்

இ-பதிவு இன்றி வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் முழு ஊரடங்கு காலத்திலும் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ...

இ-பதிவு செய்வதில் தொடரும் சிக்கல்!- திருமணங்களில் பங்கேற்க முடியாமல் உறவினர்கள் அவதி

இ-பதிவு செய்வதில் தொடரும் சிக்கல்!- திருமணங்களில் பங்கேற்க முடியாமல் உறவினர்கள் அவதி

இ-பதிவில் சேர்க்கப்பட்ட திருமணம் என்ற பிரிவு சில மணி நேரத்தில் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்!

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்!

இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டதால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் சேர்க்கைகாக வரும் மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழை காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்!

ஆதார் இருந்தால் அரை மணி நேரத்தில் இபாஸ்!

கடலூரில் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தரகர் மூலம் இ-பாஸ் பெறுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தரகர் மூலம் இ-பாஸ் பெறுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist