சென்னை வரும் தொழிலாளர்கள் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் – மாநகராட்சி ஆணையர்
பணி நிமித்தமாக சென்னை திரும்பும் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.