EPASS down: முடங்கியது இ.பதிவு முறை… பொதுமக்கள் அவதி
முடங்கியது இ.பதிவு முறை பொதுமக்கள் அவதி
முடங்கியது இ.பதிவு முறை பொதுமக்கள் அவதி
மருத்தவர்கள், சுகாதாரத்துறையினர், ஊடகத் துறையினர், மத்திய-மாநில அரசுப் பணியாளர்களுக்கு இ-பதிவு முறை கட்டாயமில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இ-பதிவு இன்றி வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் முழு ஊரடங்கு காலத்திலும் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ...
இ-பதிவில் சேர்க்கப்பட்ட திருமணம் என்ற பிரிவு சில மணி நேரத்தில் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.
வெளிமாநிலத்தவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்தது.
இ-பாஸ் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டதால், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் சேர்க்கைகாக வரும் மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழை காண்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கடலூரில் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என சமூக வலைதளத்தில் ஆடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.