வாழைத் தோட்டத்திற்க்குள் புகுந்த காட்டு யானைகள்
நெல்லை மாவட்டம், வடகரையில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து 500 வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், வடகரையில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து 500 வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தாளவாடி வனப்பகுதியில் சாலையை கடக்கும் யானைகளை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தாளவாடி வனச்சாலைகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று, வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து பவானி ஆற்றில் நீர் குடித்து செல்கின்றன.
ஜீரகள்ளி வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளதாக வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஓசூர் அருகே கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக சுற்றிவந்த 13 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தோப்பில் புகுந்த காட்டு யானைகள் வாழை, மா, தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதப்படுத்தின.
© 2022 Mantaro Network Private Limited.