குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கர்னூர் ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்ட மூன்று காட்டு யானைகளை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானைகளில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கர்னூர் ஏரியில் ஆனந்தமாக குளியல் போட்ட மூன்று காட்டு யானைகளை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானைகளில் ...
கொரோனாவால் ராஜஸ்தானில் யானை சவாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், யானைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
குடியாத்தம் அருகே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதால் விவாசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் வனப்பகுதியில், சாலையோரம் யானைகள் முகாமிட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யாவில் சர்க்கஸ் யானைகள் சாலைக்கு வந்து, பனியில் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு 5 வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இன்று தொடங்கும் யானைகள் புத்துணர்வு முகாம் 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.
நாளை முதல் துவங்கவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமிற்காக திருச்சி ,நெல்லை மாவட்டத்திலிருந்து 3 யானைகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.
© 2022 Mantaro Network Private Limited.