மலைப்பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னத்தம்பி யானை குறித்து யானைகள் ஆராய்ச்சி நிபுணர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளதையடுத்து இதுகுறித்த விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் இருந்து தப்பி வந்த சின்னத்தம்பி யானை மடத்துக்குளம் பகுதியில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை அருகே பெரும் போராட்டத்திற்கு பிறகு டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது.
தந்தமில்லாமல் ஒரு ஆண்யானை பிறந்தால் கவனம் பெறும். சில ஆண் யானைகள் அப்படிப் பிறந்தால் பேசு பொருளாகும். oரு யானைக்கூட்டமே அப்படிப் பிறந்தால் அது ஆராய்ச்சிப்பொருளாகும். அந்தவகையில் ...
அந்தியூர் அருகே தொடர்ச்சியாக வாழை மரங்களை சேதப்படுத்தும் யானைகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த சேதமடைந்த அகழியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 4 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.
கோவையில் யானை தாக்கி இரண்டு நாட்களில் மற்றொரு நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட கம்பம் அருகே பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.