Tag: Elephant

கோயிலுக்கு திரும்பிய ஜெயமால்யதா யானை!

கோயிலுக்கு திரும்பிய ஜெயமால்யதா யானை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாமில் இருந்து ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

கோவையில் புத்துணர்ச்சி முகாமில் யானையை கட்டையால் தாக்கிய பாகன் மற்றும் உதவியாளர்  கைது!

கோவையில் புத்துணர்ச்சி முகாமில் யானையை கட்டையால் தாக்கிய பாகன் மற்றும் உதவியாளர் கைது!

கோவையில் யானைகள் புத்துணர்ச்சி முகாமில், ஆண்டாள் கோயில் யானையை கடுமையாக தாக்கிய பாகன் உள்ளிட்ட 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!!

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே, வாயில் காயத்துடன், சாப்பிட முடியாமல் தவித்து வந்த 12 வயது யானை, இன்று காலை உயிரிழந்தது.

சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன் புகைப்படம் எடுக்க கூடாது -வனத்துறை

சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன் புகைப்படம் எடுக்க கூடாது -வனத்துறை

புலிகள் காப்பக  சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன்   சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் யானை ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் யானை ரயில் மோதி பலி

வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்திலிருந்து வெளியேறிய 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.

தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி

தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி

ஈரோட்டில், பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist