தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்த காட்டு யானை : வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோட்டில், பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
ஈரோட்டில், பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
சென்னையில் போக்குவரத்து காவல்துறை சார்பில், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட யானையை வைத்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒசூர் அருகே சுற்றித்திரியும் காட்டுயானைகளைக் காட்டுக்கு விரட்டிப் பயிர்களைக்காக்க வேண்டும் வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்ற காட்டுயானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓசூர் அடுத்த ராயக்கோட்டை அருகே விளைநில பகுதிகளில் சுற்றிதிரியும் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை தாக்கியதில் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் தாளியூர் பகுதியில் காட்டு யானை ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் ஊருக்குள் வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை 'அரிசி ராஜா', வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமில் கொண்டு சேர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாசி பாளையத்தில் அரிசி ராஜா காட்டு யானையை இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.