அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரம்!
தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைய வேண்டும் என அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மய்யம் நடத்திய கருத்துக் கணிப்பில் ...
திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து பெண்ணியம், சம உரிமை பேசும் அக்கட்சியின் முகமூடி மக்கள் மத்தியில் கிழிய ஆரம்பித்துள்ளது.
விழுப்புரம் நகரப்பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்த அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி தந்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை வாக்கு சேகரிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா ...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 215 பேருந்துகள் ...
சென்னையில் இன்று 5 ஆயிரத்து 800 காவலர்கள் வாக்களிக்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், பள்ளி ஆசிரியை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.