Tag: election

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல் பாடிய படி வாக்கு சேகரித்த   அமைச்சர் ஜெயக்குமார்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல் பாடிய படி வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல் பாடியபாடி வாக்கு சேகரித்தார்.

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரிப்பு!

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று வாக்களர்களிடம் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா

டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா

ஊழலை விஞ்ஞானம் பூர்வமாக செய்து வரும் திமுக, தற்போது வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து பண விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு தேவையின்றி விடுப்பு இல்லை!

தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு தேவையின்றி விடுப்பு இல்லை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை என, டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார்.

தொகுதிகளை இறுதி செய்வது குறித்து அதிமுக தலைமை ஆலோசனை!

தொகுதிகளை இறுதி செய்வது குறித்து அதிமுக தலைமை ஆலோசனை!

பாஜக, பாமக கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்தது தொடர்பான அறிவிப்பை, அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Page 4 of 25 1 3 4 5 25

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist