தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் ரூ.3500 கோடி பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த பல்வேறு சோதனைகளில் சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்திருப்பதாக கூறப்படுவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஊழல்வாதியாக தான் உயிரிழந்தார் என்று பிரதமர் மோடி பிரசாரத்தின் போது பேசியிருந்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் பிரசாரம் செய்ததாகவும் ...
தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது
உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 71 புள்ளி 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி குறித்த திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு, தடை குறித்த முடிவை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.