அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தீவிர தேர்தல் பிரசாரம்
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, திமுகவினர் தாக்கியதில், காயமடைந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவரது நிலை ...
திமுக ஆட்சியில் எந்த திட்டம் கொண்டு வந்தோம் என்று கூறாமல், கதை பேசியே ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 91 மக்களவை தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணிக்கு வெற்றியை கொடுப்பதற்கு டெல்டா மாவட்ட மக்கள் தயராகிவிட்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன் என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை டிடிவி தினகரன் மாற்றிக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
© 2022 Mantaro Network Private Limited.