அதிமுக சட்ட அலோசனைக் குழு நியமனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அதிமுகவினர் மீது திமுகவினர் போடும் பொய் வழக்குகளை எதிர்கொள்ள, சட்ட ஆலோசனைக் குழு நியமனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அதிமுகவினர் மீது திமுகவினர் போடும் பொய் வழக்குகளை எதிர்கொள்ள, சட்ட ஆலோசனைக் குழு நியமனம்
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக ...
கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்னை பிரச்னை குறித்து வலியுறுத்தல்
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட 7 பேர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்
தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா?
நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க. அரசின் மெத்தனத்தால் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் 40 ஆயிரம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ...
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களின் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது
கொரோனவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.