ஓட்டு கேட்க சென்ற திமுக வேட்பாளர் பொதுமக்களால் விரட்டியடிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இதுவரை மக்கள் நலனுக்காக பாடுபட்டதில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார்.
குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சீசனுக்காக மட்டும் ஆதாயம் தேடி வரும் ஆஸ்திரேலிய பறவை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் கனிமொழிக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்ற போவதில்லை என்று தூத்துக்குடி காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் வைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ...
திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொது கூட்டத்திற்கு வேட்பாளரே வராதது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு வரவேற்பு இல்லாததால், அக்கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக வந்த திமுக தலைவர் ஸ்டாலின், நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததால், கூட்டத்திற்கு வந்த பெண்கள் கலைந்து சென்றனர். ஸ்டாலின் ...
திமுக பிரசார மேடையில் மதிமுக கொடி இல்லாததால் வைகோ ஆதரவர்கள் அதிர்ச்சியடைந்து, அதிருப்தியடைந்தனர்.
திராவிடம் பேசும் திமுகவினர் கோவில்களில் வழிபட்டு திருநீரு பூசி பிராச்சாரத்தை தொடங்கியதோடு அர்ச்சகருக்கு 500 ரூபாய் நோட்டை ரகசியமாக கொடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.