மறைந்த ஜெயலலிதா மீது கருணை வந்தது போல் திமுக நாடகம்-அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
மூன்றாவது அணிக்குத் தாவ முயற்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், பதவி ஆசை காரணமாக, மூன்றாம் தர மனிதரைபோல் பேசி வருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ...
3வது அணியில் இடம் பிடிக்க திமுக பொருளாளர் துரைமுருகன் தூதுபோன நிகழ்வு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, மக்களுக்கு எதுவும் செய்யாமல், உண்மையை திரித்துக் கூறி, பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தான் சார்ந்த இயக்கத்திற்கு விஸ்வாசமாக இல்லாதவர் மக்களுக்கு எப்படி உண்மையாக நடந்துகொள்வார் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது முதலமைச்சர் குற்றச்சாட்டினார்.
அதிமுக அரசு, திட்டங்களுக்கு மேல் திட்டங்களை கொடுப்பதால், திமுகவிற்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அந்தக் கூட்டணியில் இருந்து விரைவில் விலகுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை அய்யம்பாளையத்தில் சட்ட விரோதமாக கல்குவாரி வைத்து, அதில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் ...
பதவி ஆசை காரணமாக திமுகவில் சேர்ந்து போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஒருபோதும் வாக்களிக்க போவதில்லை என்று அரவக்குறிச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தோல்வி பயம் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் வாய்க்கு வந்ததை உளறி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.