இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இந்தி எதிர்ப்பு என்ற பிம்பத்தில் போலியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இந்தி எதிர்ப்பு என்ற பிம்பத்தில் போலியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், அதிகாரிகளிடம், திமுகவினர் மிரட்டல் தொணியில் வாக்குவாதம் செய்தது காண்போரை முகம் சுளிக்கவைத்தது.
குமரி மாவட்டத்தில் திமுகவினரிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜிற்கு எதிராக அக்கட்சியினரே சதி செய்தது அம்பலமாகியுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100 சதவீதம் சரிபார்க்க கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100 சதவீதம் சரிபார்க்க கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி திமுகவினர் வைத்துள்ள கல்வி நிறுவன பேனர்களால் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
திமுகவின் பொய் புகார் காரணமாகவே தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அருகே திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவினரால் பதற்றமான சூழல் உருவாகியது. திமுகவின் இச்செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
கரூரில், திமுகவில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.