பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக வெற்றி பெற்றது-முதலமைச்சர்
நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கடவுள் நம்பிக்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுவெளியில் சமூக நீதி குறித்து அதிகம் வகுப்பு எடுக்கும் திமுக, தனது கட்சியின் பொறுப்பாளர்களை சாதி பார்த்து நியமித்தது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த ஓர் சிறப்புத்தொகுப்பைக் காணலாம்.
காஞ்சிபுரம் அத்திவரதரை சந்திக்க முண்டியடிப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர் திமுக கட்சியினர். குங்குமப் பொட்டை ‘ரத்தமா?’ - என்று கேட்ட கருணாநிதி வழியில் நிற்பதாகக் காட்டிக் கொள்பவர்கள், நெற்றியில் ...
சுயமரியாதை குறித்து பேசும் திமுகவினர் சுயமரியாதை இல்லாமல் உதயநிதி ஸ்டாலினுக்கு கும்பிடு போடுவதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் எ.சி. சண்முகம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாயல்குடியில் திமுகவைச் சேர்ந்த குத்தகைதாரர், ஒப்பந்த ஏலம் எடுத்த இடத்தை தாண்டி, வாடகை வாகனங்களை நிறுத்தியவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மதிமுக கட்சியின் தலைவர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பதில் ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுகவால்தான் வைகோ இந்த சிக்கலில் மாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பிரச்னை குறித்து பேச சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுகவினர், தொடர்பில்லாத விஷயங்களை பேசி நேரத்தை வீணடித்ததுடன் அமளியில் ஈடுபட்டு அவையில் ...
சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவது இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென அறிவித்துள்ளார். இந்த முறையும் தீர்மானம் தோல்வி அடைந்து ...
© 2022 Mantaro Network Private Limited.