அனுமதியின்றி வெடிப் பொருட்கள் வைத்திருந்த திமுக பிரமுகருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை
உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்த வழக்கில் கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளருக்குத் தென்காசி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்த வழக்கில் கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளருக்குத் தென்காசி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நாமக்கல்லில் திமுக பிரமுகர் டாக்டர். ஆனந்த் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் வைகோ ஆஜராகாததால் தீர்ப்பு வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வு குறித்து, திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பால் விலையை உயர்த்தியது விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதே எனவும், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர்.தனபால் ...
திருப்பூர் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் புகையிலைப் பொருட்களைக் கடத்திவந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பால் விலை உயர்வை திமுகவும், காங்கிரசும் அரசியல் ஆக்குவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் துணிக்கடையில் பல லட்சம் மதிப்பில் ஆடைகளை வாங்கி கொண்டு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக திமுக பிரமுகர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூரில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நன்றி அறிவிக்கும் கூட்டத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி புறக்கணித்தது கூட்டணி கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
காஷ்மீர் விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.