இடைத்தேர்தலில் திமுக பணம் பட்டுவாடா செய்ய திட்டம் – முதலமைச்சர் குற்றச்சாட்டு
கீழடி அகழ்வாய்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கீழடி அகழ்வாய்விற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவினரின் பிரசாரத்துக்காக காத்திருந்த பெண்கள் கலைந்து சென்றதால் யாருமில்லாமல் வெறிச்சோடிய சாலையில் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரித்தார்.
போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் கைதான திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன் குமாரின் வீடு, அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை ...
சென்னை வில்லிவாக்கத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த திமுக பிரமுகர் முத்துவேலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்...
2016ம் ஆண்டு முதல், உதகையில் உள்ள கட்சி அலுவலக கட்டடத்திற்கு திமுக வரி செலுத்தாததால் வரி கேட்பு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நகர்ப்புறத்தில் உள்ளதைப் போலவே ஊர்ப்புறத்தில் உள்ள மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடசென்னையில் தனியார் நிறுவன மேலாளர் மற்றும் அவரது நண்பர்களைக் கடுமையாகத் தாக்கிய திமுக முன்னாள் அமைச்சர் கேபிபி சாமியின் மகன் பரசு பிரபாகரன் மீது காவல்துறையில் புகார் ...
திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தேர்தல் செலவுக்கு 40 கோடி ரூபாய் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளதில் இருந்து, அந்தக் கூட்டணி கோடிகளுக்காகச் சேர்ந்த கூட்டணி என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதி மீறலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுகவை சேர்ந்த நபரை, காவல்துறையினர் பிடித்த போது, அவர் காவல்துறையினரை மிரட்டும் காட்சிகள் சமூக ...
© 2022 Mantaro Network Private Limited.