ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த திமுக பிரமுகர் கைது
ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த வழக்கில், திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் உள்ளிட்ட மூவரை ஈரோடு குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த வழக்கில், திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் உள்ளிட்ட மூவரை ஈரோடு குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில், 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறிய திமுக, மக்களை ஏமாற்றிவிட்டதாகச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை குன்றத்தூரில் திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழியாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தி தொகுப்பு...
நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பூந்தமல்லி திமுக சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதால், கோரிக்கை மனுக்கள் தர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் தொல்லியல் துறைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
ரெட்டேரி அருகே மதுபோதையில் திமுக பிரமுகர் வயதான தம்பதியினரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திமுக என்றாலே மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றும் கட்சி என்ற பெயர் உள்ளது.தான் நல்லது செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் செய்வதையும் தடுப்பது தான் இந்த கூட்டத்தின் ...
நாங்குநேரியில் சட்டமன்றத் தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்றும், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தில் திமுகவினர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடுகாட்டு மைதானத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.