தெற்கு மாவட்ட திமுகவில் உட்கட்சிப் பூசல்
தூத்துக்குடியில், உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தெற்கு மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தெற்கு மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் வழங்கி, பிரியாணி விருந்து அளிப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நூற்பாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தாம்பரத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அனுமதியின்றிப் போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கமுதியில் வேட்பு மனு பரிசீலனையின் போது திமுக வேட்பாளரின் கணவர், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் பங்கிடுவதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளதால் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, பெண்கள் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டது அம்பலமாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக தினந்தோறும் நீதிமன்றத்தை நாடி வருவதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதே இடங்களில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, அந்தக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.