திமுக பிரமுருக்கு சொந்தமான வீட்டில் காவல்துறை சோதனை
கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, புதிய பணத்திற்கு மாற்றி வந்தது, காவல்துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, புதிய பணத்திற்கு மாற்றி வந்தது, காவல்துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரையில் திமுகவினர் விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்ததால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பொதுமக்களுக்கு இடையூறு செய்து போராட்டம் நடத்திய வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 7 பேர், சிறப்பு நீதிமன்றத்தில் 26-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான சென்னை எழும்பூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியால் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. இதனால் அலுவலகத்திற்கு செல்பவர்களும், ...
திண்டுக்கல் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு திமுக சார்பில் காலண்டர் வினியோகம் செய்ய, சென்ற லாரியை காவல் துறையினர் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தீபாவளி சீட்டு நடத்தி 12 கோடி ரூபாயுடன் தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் உட்பட 3 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூரில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிய அரசு அதிகாரிகளுக்கு, திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திமுகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகின்றனர்..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றதால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ அவரைத் ...
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் தமிழகத்திற்குத் தரவேண்டிய இழப்பீடாக 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.