"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சசிகலா, டி.டி.வி.தினகரன் முயற்சி"
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சசிகலா மற்றும் டிடிவி தரப்பினர் முயற்சிப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்தில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சசிகலா மற்றும் டிடிவி தரப்பினர் முயற்சிப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்தில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் டிடிவி தினகரன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடுவார் என அதிமுகவின் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
தலைமைக்கான நல்ல பண்புகள் தினகரனிடம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக சாடியுள்ளார்.
தினகரனின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது என்றும் அவரது போலி பிம்பம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைபோல், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருப்பதாக அமைச்சர் மணிகண்டன் விமர்சித்துள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்ததால், ஏராளமான பெண்களும், மூதாட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.
கன்னியாகுமரி அருகே தினகரன் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் மற்றும் பணப்பட்டுவாடா ஆவணங்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர், பொதுமக்கள் கண்டு கொள்ளாததால் ஏமாற்றத்துடன் சென்றார்.
திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் பங்கேற்ற பிரசாரத்திற்கு பள்ளிச் சீருடையில் சிறுமிகளை அழைத்து வந்தது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.