புரெவி புயல் எப்போது கரையைக் கடக்கும்?
புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையில் இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையில் இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே அதிதீவிர புயலாக கரையை கடந்த நிவர் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது வலுவிழந்து வருவதாக, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர ...
புயல் உருவாகும் போது அதன் தன்மையைப் பொறுத்து துறைமுகங்களில், 1ம் எண் முதல் 11ம் எண் வரை எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை கூண்டுகள் என்றால் ...
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய மிகப் பெரிய புயல்கள் குறித்த ஒரு சிறப்பு செய்திக்தொகுப்பை தற்போது பார்க்கலாம்
அம்பன் புயல் தாக்கத்தால் மேற்குவங்கத்தில் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.