தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்:
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படும்! - தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய பிரிட்டன், தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும், இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனாவால் தமிழ் சினிமா படப்பிடிப்பு முடங்கியதால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இன்னும் 2 மாதத்திற்கு பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ...
பவானி ஆற்றின் குறுக்கே 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மின்கட்டணத்தில் குளறுபடி இல்லை ...
ஊடரங்கு காலகட்டத்தில், புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
© 2022 Mantaro Network Private Limited.