Tag: cuddalore

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்காமல் சென்ற திருடன்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்காமல் சென்ற திருடன்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சாந்தி. பரவளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி:   ஸ்ரீமுஷ்ணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த இளைஞர்கள்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: ஸ்ரீமுஷ்ணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நியூஸ் ஜெ செய்தி எதிரொலியால் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த இளைஞர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: கடலூரில் அகற்றப்பட்ட கழிவுகள்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: கடலூரில் அகற்றப்பட்ட கழிவுகள்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே கோழி, மீன் போன்றவற்றின் இறைச்சிக்கழிவுகளை சிலர் கொட்டி, துர்நாற்றம் ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ...

புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோடையில் களைகட்டும் கால்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்

கோடையில் களைகட்டும் கால்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்

கால்பந்தாட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை காலத்தையொட்டி விழுப்புரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிற்சி முகாம்களில் ஏராளமான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலமரமே கோயிலாக கொண்டுள்ள "ஆலமரத்தடி மதுரை வீரன்"

ஆலமரமே கோயிலாக கொண்டுள்ள "ஆலமரத்தடி மதுரை வீரன்"

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே ஆலமரமே கோயிலாக கொண்டு அமைந்துள்ள ஆலமரத்தடி மதுரை வீரன், அனைவரையும் அதிசயத்துடன் பார்க்க வைக்கும் கோயிலாக உள்ளது.

பாரம்பரிய நெல் ரகங்களை வைத்து இயற்கை விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி

பாரம்பரிய நெல் ரகங்களை வைத்து இயற்கை விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறை விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற்ற பொறியியல் பட்டதாரிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Page 8 of 9 1 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist