சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்
இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்
இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்
பழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில் சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில், ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துவிட்டு, மருந்துகள் வழங்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன
முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படையும் தங்களுக்கு ஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கடலூர் சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை
நாளை முழு ஊரடங்கு அமலாகும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கரூர் மாவட்டங்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது
© 2022 Mantaro Network Private Limited.