மழை பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் பாறை விழுந்து ஏற்பட்ட அடைப்பின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது.
முதியவர்களுக்கு மட்டும், வீட்டிற்கே சென்று காய்கறிகளை கொடுக்கும் ஒரு புதிய முயற்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை விவசாயிகள் இறங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் நீராதாரங்களை சீரமைக்க குடிமராமத்துப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அங்குள்ள மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ...
கோவை மாவட்டம் அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த கனகராஜ் - காஞ்சனா தம்பதியின் இரண்டரை வயது மகள் அம்ருதா. நேற்று அதிகாலை, வீட்டில் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் சிறுமி ...
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்கான பயிற்சி அளிக்க ஏராளமான மையங்கள் இருந்தாலும் அவற்றில் வசூலிக்கப்படும் ...
கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் இரண்டு லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.