தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் இல்லை -சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகத்தில் அணியும் மாஸ்க் பயன்படுத்தி வருவதால், அங்கு மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மேலும் 10 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில், 73 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 563ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 490ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் மக்களின் சுகாதாரத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், தற்போது கணினிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் மேலும் ஒரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்தை தாய்லாந்து மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் சீனாவில் 360 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையில், இன்று முதல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.