Tag: coronavirus

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனா மற்றும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த 799 பேரை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல்:  பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது. 1795 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்சால் தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை- அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

கொரோனா வைரஸ்சால் தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை- அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த, பெண்ணுக்கு கொரோனா வைரஸ்!

ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த, பெண்ணுக்கு கொரோனா வைரஸ்!

ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த, பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தின்பேரில், மருத்துவப்பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பற்றிய பயம் தேவையில்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் பற்றிய பயம் தேவையில்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதித்த கேரள மாணவி தனி வார்டுக்கு மாற்றம்

கொரோனா வைரஸால் பாதித்த கேரள மாணவி தனி வார்டுக்கு மாற்றம்

சீனாவின் உஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவி சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம் பிறப்பிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம் பிறப்பிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 212 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Page 58 of 59 1 57 58 59

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist