ஊரடங்கு நீட்டிப்புக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை மற்றும் பண்ணைத் தொழில்களுக்கு அனுமதியளித்து மத்திய அரசு ...
கொரோனா வைரசுக்கு இங்கிலாந்தில் 12 ஆயிரத்து 107 பேர் பலியாகி உள்ள நிலையில், உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு எந்தத் எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சென்னையில் மட்டும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ள நிலையில், மண்டல வாரியாக ஏற்பட்டுள்ள பாதிப்பு .
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக ரஷ்யா கடும் நெருக்கடியினை சந்தித்துள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கொரோனா ரத்த பரிசோதனை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு நடத்தினார்.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவைப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கை தளர்த்தினால், மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.