இரண்டாம் கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வருகை
ரஷ்யாவில் இருந்து இரண்டாம் கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வருகிறது.
ரஷ்யாவில் இருந்து இரண்டாம் கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வருகிறது.
மே 1ம் தேதி முதல் இலவச கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நான்கு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது. சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
கோவாக்சின் தடுப்பூசியின் 3-வது டோஸ் செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ...
அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கை 4 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது.
முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கே தடுப்பூசி போட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மூன்று நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, தடுப்பூசிகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.
© 2022 Mantaro Network Private Limited.