நிவாரணத் தொகை வாங்குவதற்கான டோக்கன் வீட்டிற்கே வந்து தரப்படும்!
முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான டோக்கனை, அதிகாரிகள் வீட்டிற்கே வந்து வழங்குவார்கள் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்