தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
தமிழகத்தில் மேலும் ஐந்தாயிரத்து 684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் ஐந்தாயிரத்து 684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்துக்கான ...
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.