கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் 2ம் கட்ட நிலையில் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2ம் கட்ட நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2ம் கட்ட நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
வாரத்தின் முதல்நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
தினக்கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடி பல்வேறு சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரயில்வே பணியாளர்கள் 151 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதிக்கு, அதானி குழுமம் 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் 2 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பாகிஸ்தானின் கர்த்தார்பூர் புனித பயணம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.