யோகா, உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை!
வரும் 5ஆம் தேதி யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரும் 5ஆம் தேதி யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக பரவலுக்கான நிலையான வரையறையை உலக சுகாதார நிறுவனம் வகுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதாரத்துறை ...
இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையின் சிறப்பம்சங்களை காணலாம்...
தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.
சமயநல்லூரில் யூ டியூப்பில் வீடியோ பார்த்து, கள்ள சாராயம் தயாரிப்பதற்காக, சாராய ஊறல்கள் பதுக்கிய 6 இளைஞர்களை காவல்துறையின கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் அச்சத்தால், மருத்துவமனைக்கு சென்று திரும்பிய புற்றுநோயாளியை அவரது வீட்டின் உரிமையாளர் வெளியே நிறுத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட PPE எனப்படும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளில் தரமற்றவற்றை திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.