கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் -ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது!
தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.
ஆசிய கண்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சந்தையை இடமாற்றம் செய்வது தொடர்பாக வணிகர்களுடன், அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
நடிகர் சூர்யா நடித்துள்ள "சூரரைப் போற்று" திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
சென்னை,கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளிலும், பல்வேறு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மூதாட்டி ஒருவருக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாவிட்டாலும், கொரோனா தொற்று உள்ளதாக 19 முறை பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை பெற, குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.