இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை 7ஆம் தேதி தொடக்கம்!
கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 20 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மேலும் வேகமெடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, காவல்துறையினர் வழங்கிய ஒருநாள் சம்பளம், திருப்பி அனுப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு, லட்சம் பேரில், 7.1 என்ற விகிதத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, பாரத் நெட் திட்ட ஒப்பந்தப் புள்ளிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை என, மு.க.ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் பணியை, மத்திய அரசு துவங்கியுள்ளது, முதற்கட்டமாக மாலத்தீவு, ஐக்கிய அரபு நாடுகளுக்கு 3 கப்பல்கள் புறப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.