பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.
பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.
பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும், வாகன சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார்.
கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது கவலை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து ...
இந்தியாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்பட்டுத்தி வரும் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வருகிற ஒன்றாம் தேதி முதல் அம்மா மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.