தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, முதன்முதலாக சென்னையை விட கோவையில் அதிகரித்துள்ளது
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, முதன்முதலாக சென்னையை விட கோவையில் அதிகரித்துள்ளது
தமிழ்நாட்டில் புதிய உச்சமாக, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்துள்ளது
தமிழ்நாட்டில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கிலும் கொரோனா பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
சென்னையில் சில மயானங்களில் சடலங்களை எரியூட்ட பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ; ஆனால், அவ்வாறான சூழல் எங்கும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் பதில்
சர்வதேச அளவில் ஒருபுறம் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், மறுபுறம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன
இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 24 மணி நேரத்தில், தலைமைக் காவலர் உட்பட 7 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மருந்து தீர்ந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
© 2022 Mantaro Network Private Limited.