ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்திருந்த பொது மக்கள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்திருந்த பொது மக்கள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்
போதிய ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த 3 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது
தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது
கொரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளிகளின் மருந்து சீட்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயன்ற 3 பேர் கைது
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டதால், மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை பிழிந்து வருகின்றன
தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து உரிய நேரத்தில் கிடைக்காமல் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது தாயை காப்பாற்ற கூறி கதறி அழும் பெண்ணின் வீடியோ தமிழ்நாட்டின் உண்மை நிலையை அம்பலபடுத்தியுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.