பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்புக்கான சாதனங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் புதிய வகை கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.
விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகளை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிற மாநிலங்கள் பாராட்டி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, வரும் 15ம் தேதி முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் சென்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை வந்துள்ள 7 பேர் கொண்ட மத்திய குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.