Tag: Corona Curfew

தமிழ்நாட்டில் ஜூன் 28-ம் தேதி காலை 6மணி முதல் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் ஜூன் 28-ம் தேதி காலை 6மணி முதல் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்

ஜூன் 28ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு

மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

ஊரடங்கில் மதுக்கடை திறந்த திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததால்,வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாணவி வீடியோ வெளியீடு.

பாதுகாப்பு இடைவெளியின்றி மீன் கடைகளில் கூடிய பொதுமக்கள்

பாதுகாப்பு இடைவெளியின்றி மீன் கடைகளில் கூடிய பொதுமக்கள்

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தோல், கைவினைப் பொருட்கள் தொழிலாளர்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தோல், கைவினைப் பொருட்கள் தொழிலாளர்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோல், கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை

சென்னையில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?

சென்னையில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

ஒசூர் அருகே நாகமலை மலைக்கிராம மக்கள் உண்ண உணவு இன்றி தவிப்பு ; ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை

முழு ஊரடங்கு காரணமாக, விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாகும் மாம்பழங்கள்

முழு ஊரடங்கு காரணமாக, விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாகும் மாம்பழங்கள்

முழு ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரத்தில் விளையும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை 

அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரம் போதுமானதாக இல்லை ; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரம் போதுமானதாக இல்லை ; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல்

சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை

முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist