தமிழ்நாட்டில் ஜூன் 28-ம் தேதி காலை 6மணி முதல் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்
ஜூன் 28ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு
ஜூன் 28ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு
ஊரடங்கில் மதுக்கடை திறந்த திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததால்,வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாணவி வீடியோ வெளியீடு.
திருவள்ளூரில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண பொருட்கள் காலாவதியாகி இருப்பது அம்பலம்
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தோல், கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஒசூர் அருகே நாகமலை மலைக்கிராம மக்கள் உண்ண உணவு இன்றி தவிப்பு ; ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மலைவாழ் மக்கள் வேதனை
முழு ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரத்தில் விளையும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை
சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், முழு ஊரடங்கையொட்டி, ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
© 2022 Mantaro Network Private Limited.