கேரளாவில் நவம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
கேரளாவில், கொரோனா பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
கேரளாவில், கொரோனா பரவலால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
கோவையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வைகளுக்கு அனுமதி
வார விடுமுறையை கொண்டாட, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், முகக்கவசம் அணியாமல் திரண்டதால், கொரோனா தொற்று பரவும் அபாயம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக வார இறுதி நாளில் தளர்வில்லா முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளால், மீன் சந்தைகள், இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், தொற்று பரவும் அபாயம்
முகக்கவசம் , பாதுகாப்பு இடைவெளி என எதையும் கடைப்பிடிக்காமல் இளைஞர் பட்டாளத்துடன் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின்
கோவையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு வழங்கினார்
© 2022 Mantaro Network Private Limited.