Tag: coimbatore

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் " - வானிலை ஆய்வு மையம் 

நீட் தேர்வு ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற பொய் பிரசாரங்களால் சாயம் வெளுத்துள்ள திமுக அரசுக்கு மேலும் அவப்பெயர்

நீட் தேர்வு ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற பொய் பிரசாரங்களால் சாயம் வெளுத்துள்ள திமுக அரசுக்கு மேலும் அவப்பெயர்

சூயஸ் நிறுவனத்திற்கு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்துசெய்யப்போவதாக, தேர்தலின்போது பொய் பிரசாரம் செய்த ஸ்டாலின், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என தற்போது ...

ஓரே பைக்… ஓஹோனு வாழ்க்கை….! கையாடல் பணத்தில் கார் வாங்கி டேட்டிங்…!

ஓரே பைக்… ஓஹோனு வாழ்க்கை….! கையாடல் பணத்தில் கார் வாங்கி டேட்டிங்…!

கோவையில் பைக் விற்பதாக கூறி 30 ஆயிரம் ரூபாயை நூதனமாக பறித்து சென்ற OLX திருடனை பாதிக்கப்பட்டவரே திட்டம் தீட்டி போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… 3 வயது குழந்தை கொலை…

கண்ணை மறைத்த கள்ளக்காதல்… 3 வயது குழந்தை கொலை…

கோவை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையை வெற்றிகரமாக கடந்து, சென்னையில் இருந்து கோவை வந்த அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு 

இறப்பில் சேர நினைத்த விநோத கள்ளக் காதல்…

இறப்பில் சேர நினைத்த விநோத கள்ளக் காதல்…

கோவை லாட்ஜில், கை நரம்புகளை அறுத்துக் கொண்டு, கள்ளக்காதலியின் சடலத்துடன் 3 நாட்கள் தங்கியிருந்த கள்ளக்காதலனை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோவையில்,  கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்

கோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்

கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக, மதிய உணவு வழங்கும் நிகழ்வை, முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்ட கபசுர குடிநீர்நகராட்சி அதிகாரிகளின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

Page 3 of 14 1 2 3 4 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist