கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்…
கோவையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு
கோவையில், கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு
"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் " - வானிலை ஆய்வு மையம்
சூயஸ் நிறுவனத்திற்கு, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்துசெய்யப்போவதாக, தேர்தலின்போது பொய் பிரசாரம் செய்த ஸ்டாலின், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என தற்போது ...
கோவையில் பைக் விற்பதாக கூறி 30 ஆயிரம் ரூபாயை நூதனமாக பறித்து சென்ற OLX திருடனை பாதிக்கப்பட்டவரே திட்டம் தீட்டி போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையை வெற்றிகரமாக கடந்து, சென்னையில் இருந்து கோவை வந்த அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கோவை லாட்ஜில், கை நரம்புகளை அறுத்துக் கொண்டு, கள்ளக்காதலியின் சடலத்துடன் 3 நாட்கள் தங்கியிருந்த கள்ளக்காதலனை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக, மதிய உணவு வழங்கும் நிகழ்வை, முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்
குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்ட கபசுர குடிநீர்நகராட்சி அதிகாரிகளின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்
© 2022 Mantaro Network Private Limited.