முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசிய அமித்ஷா!
புரெவி புயல் தமிழ்நாட்டில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ...
புரெவி புயல் தமிழ்நாட்டில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ...
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மும்பை தேர்வு மையத்தில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 69 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
திருச்சியில், பள்ளிக்கல்வி, சட்டம், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கென, 25 கோடியே 53 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் திங்கட்கிழமை, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கோவையில், பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் உட்பட, 238 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
© 2022 Mantaro Network Private Limited.