Tag: cm edappadi palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் ...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

தென் மாவட்டங்களில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார் sting

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்

 2ஆம் கட்ட பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உள் இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் மீது போர்க்குற்ற விசாரணை – முதலமைச்சர் வலியுறுத்தல்

திமுக – காங்கிரஸ் மீது போர்க்குற்ற விசாரணை – முதலமைச்சர் வலியுறுத்தல்

திமுக - காங்கிரஸ் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வலியுறுத்தியுள்ளார். அதிமுக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist