முதல்வருடன் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு!
படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ...
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 29-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனத்தையும், நடமாடும் உணவக வாகன சேவையையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் வளத்தை பெருக்கும் வகையில், 5 ஆயிரத்து 137 கோடி ரூபாய் மதிப்பில், 16 தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ...
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களுக்கு, இந்த பருவத்துக்கான தேர்வு மட்டும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தல் தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகவுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில்,10 ஆயிரத்து 399 கோடி ரூபாய் மதிப்பில், 8 தனியார் நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் அகழ்வைப்பகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
© 2022 Mantaro Network Private Limited.